-5 %
எதிர் சினிமா
ரதன் (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹114
₹120
- Year: 2014
- ISBN: 9789382033738
- Page: 136
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
திரைப்படங்களைப் பற்றிய அறிமுகமாகவும் ஆய்வாகவும் எழுதப்பட்டுள்ள ரதனின் இந்த நூல் பிற சினிமா கட்டுரைத் தொகுப்புகளிருந்து வேறுபட்டது. சினிமாவின் அழகியலையோ தொழில்நுட்பத்தையோ வியந்து பேசும் நூல் அல்ல என்பதே அந்த வேற்றுமை. காட்சிகளின் எதிர் கோணத்தில் உண்மைகளைத் தேடுகிறது இந்த நூல். நவீன யுகத்தின் மானிட நெருக்கடிகளையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சினிமாக்களைப் பற்றியே இந்த நூல் பேசுகிறது. சினிமாவின் அரசியலே இந்தக் கட்டுரைகளின் மையமும் விரிவும். நிறம், இனம், மதம், மொழி ஆகியவற்றால் நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் யுத்தங்களையும் பேசு பொருளாகக் கொண்டு அவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தும் திரைப்படங்களை நூலின் கட்டுரைகள் அலசுகின்றன. ஈழம் முதல் தென் அமெரிக்க நாடுகள் வரையான எல்லா நாடுகளின் படங்க¨ளையும் தமிழ், சிங்களம் முதல் துருக்கி உட்பட சகல கலாச்சாரப் பின்னணி கொண்ட சினிமாக்களையும் விரிவாகவும் தீவிரமாகவும் பார்க்கிறது இந்த நூல்.
| Book Details | |
| Book Title | எதிர் சினிமா (Ethir Cinema) |
| Author | ரதன் (Rathan) |
| ISBN | 9789382033738 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 136 |
| Year | 2014 |